காதலன் செய்த வேலையால் காதலி மற்றும் காதலியின் குடும்பம் தற்கொலை.. – பெண்கள் கட்டாயம் இச் செய்தியைப் படியுங்கள் ஓர் படிப்பினை…

Share this post:

LOVE

இந்திய ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெங்களூரில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது ஒரு ஆணுடன் காதல் வசப்பட்டு கல்லூரியில் அடிக்கடி விடுமுறை பெற்று ஊர் சுற்றியுள்ளார்.

சந்தோசமாக காதலித்து வந்த அவர்கள் ஒரு நாள் ஹோட்டலில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இருவரும் உல்லாசமாக இருந்ததை காதலன் தனது கைபேசியில் விடியோ எடுத்துள்ளார்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தும், அந்த விடியோவை கைபேசியில் இருந்து அழித்து விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காதலன், அந்த வீடியோவை புனேவில் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளான்.

இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி பரவி உள்ளதுடன் வீடியோ விவகாரம் அந்த பெண்ணின் அப்பாவுக்கு, அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தனது மகளின் உல்லாச வீடியோ இணையத்தில் வெளியானதை பார்த்து விட்டு, மகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அந்த பெண் வீட்டுக்கு வந்த போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள், அக்கா என குடும்பமே விஷம் குடித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

அவர்கள் எழுதி வைத்த கடிதத்தை படித்த பின்னர் தான் அந்த பெண்ணுக்கு தனது காதலர் துரோகம் செய்தது, தனது உல்லாச வீடியோ இணையத்தில் வந்ததும் தெரியவந்துள்ளது

இதனால் மனமுடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...