விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி – PART 3 யால் – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!

Share this post:

sarabanan

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் முதல் பாகம் முடிந்ததை தொடர்ந்து 2வது பாகம் தொடரப்பட்டது. இதில் மீனாட்சியின் காதலனாக இதுவரை 4 பேரை காண்பித்துவிட்டனர்.

அண்மையில் இந்த சீரியலின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. சீரியல் முடிவுக்கு வந்தது என்று சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...