வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு வைத்தியசாலையில் காத்திருந்த சோகம்..

Share this post:

vajiru

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் தான் கருவுற்றிருப்பதை அறிந்துகொண்ட சம்பவமொன்று கந்தப்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

25 வயதான பெண்ணே தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர் ஆறுமாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரத்திற்கு சென்ற வேளையின் தனது பெரியதாயின் மகளின் கணவனுடன், குறித்த பெண் நெருக்கமாக இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...