மரண அறிவித்தல் – திரு சண்முகம் குமாரசாமி

Share this post:

116181

பிறப்பு : 12 பெப்ரவரி 1956 — இறப்பு : 19 யூலை 2016

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரசாமி அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்வாஜினி, இராஜினி(அவுஸ்திரேலியா), ரமேஸ், சுபாஜினி, துசிஜினி(ஐக்கிய அமெரிக்கா), சர்வலோஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அகிலாண்டேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, சுதர்சன்(அவுஸ்திரேலியா), ரமேஸ்(பிரித்தானியா), கவிராஜ், அகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியா, சர்மிலன், கிசோன், டினோஸ்(அவுஸ்திரேலியா), தருண், தருணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சரஸ்வதி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779006996
சர்வாஜினி(மகள்), இராஜினி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61424789871
சுபாஜினி(மகள்), துசிஜினி(மகள்), ரமேஸ்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +15108279375
சர்வலோஜினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447494144954

Share This:
Loading...

Recent Posts

Loading...