இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்க வரும் Iphone 7 பற்றி ரகசியமாய் வெளியாகியுள்ள வீடியோ..

Share this post:

7

இன்னும் இரு மாதங்களில் வெளியாக உள்ள iphone 7 புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் வீடியோ ரகசியமாய் வெளியாகியுள்ளது.

இதில் எதிர்பார்க்கபடும் அம்சங்கள்
  • Iphone 7 அதிகளவு மாற்றங்களுடன் காணப்படுகிறது. இதில் பெரிய கமெரா உள்ளதுடன் ஹெட்ஃபோன் ஜாக் அகற்றப்பட்டுள்ளது.
  • Iphone 7 –ல் குறைந்த அளவு மெமரி 32ஜிபி உயர்த்தப்படுவதோடு அதிகளவு 256ஜிபி வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த கருவியில் பின்பக்க கமெரா 12mp-உம் முன்பக்க கமெரா 5mp-உம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...