ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இரு பிள்ளைகளின் தாயான தமிழ்ப் பெண்..

Share this post:

pen

மெல்போர்ன் நகரில் 29 அடுக்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்திய பெண்

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் அங்குள்ள 29 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் பிரபல நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருவபர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ்.

இவர் தனது மனைவி சுப்ரஜா, 5 வயதில் மகளும், 4 வயதில் ஆண் குழந்தையுடன் அங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 அடுக்கு மாடிகளை கொண்ட அடுக்கு மாடிப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் சுப்ரஜா தனது கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் கடந்த வியாழக்கிழமை வீட்டு பால்கனியில் இருந்து குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் சுப்ரஜாவின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...