வடக்கில் ஒரு சோகம் குழந்தைக்கு கள்ளுப் பருக்கும் அப்பா அதிர்ச்சிக் காட்சிகள் இதோ!!

Share this post:

kallu

இது யாருடைய மகன்?…..குறித்த குழந்தைக்கு கள்ளுக் கொடுப்பது அக் குழந்தையின் தந்தையா?? இவ்வாறு கள்ளுக் கொடுப்பது மருத்துவ ரீதியில் சரியா? தவறா? இருப்பினும் சில நோய்களுக்கு குழந்தைகளுக்கு பனை மரத்தால் உடன் இறக்கப்பட்ட கள்ளு கொடுப்பது வழமை என சிலர் சொல்கின்றார்கள்.

இது உண்மையா?? முகப்புத்த வாசகர்களே!! உங்கள் கருத்துகள் என்ன? இப் புகைப்படங்கள் மன்னாருக்கு சொந்தமான ஒரு முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டதாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...