மரண அறிவித்தல் திருமதி இராஜேஸ்வரி அருளம்பலம்

Share this post:

arul
இறப்பு : 15 யூலை 2016

யாழ். புத்தூர் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், மஸ்கெலியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார், செல்லத்துரை(நெவிஞ்சர்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளம்பலம்(Head- Tea Factory Manager, Mora Estate, Maskeliya) அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜித்தா(கனடா), வாகீசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவானந்தன்(பவா- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

அரியரட்ணம்(கனடா), அம்பிகாவதி(ஐக்கிய அமெரிக்கா), அருந்தவமலர்(கனடா), தனலட்சுமி(இலங்கை), ஆனந்தராஜா(காந்தி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்மிதா(கனடா), அஜேஸ்(கனடா), அனன்ஜா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஆவரங்கால் 10ம் கட்டை மதவடி ஆனந்தராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
ஆவரங்கால்,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776936720

பவன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167045325

வாகீசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478211429

Share This:
Loading...

Recent Posts

Loading...