விபச்சாரத்தில் ஈட்டுபட்ட பெண்கள் அதிரடியாக கைது!

Share this post:

vipa

கல்கிஸையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 13 பெண்களை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 பெண்களில் 12 பேர் பாலியல் தொழிலாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிலையத்தை நடத்தி வந்த பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் பயகல, அம்பலாங்கொட, பண்டாரவளை, மாலபே மற்றும் தம்புளை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்களை இன்று கல்கிஸை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...