தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய் – சூர்யா மோதல்…

Share this post:

vijay

இளைய தளபதி விஜய் மற்றும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் படங்கள் ஒரு சில முறை நேரடியாக மோதியுள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு அமையவுள்ளது, விஜய் தற்போது நடித்து வரும் விஜய்-60 படம் பொங்கலுக்கு வரவுள்ளது.

அதேபோல் சூர்யா நடிக்கும் எஸ்-3 படமும் பொங்கலுக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, இந்த முறை வெற்றி யாருக்கு என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...