தன்னுடைய உயிரைக் கொடுத்து வளர்த்த குடும்பத்தை காப்பாற்றி நாய்..

Share this post:

paampu

நன்றியுள்ள ஓர் உயிரினம் எது என்றால் அது நாய்க்கு மட்டுமே பொருந்தும்’. தன் உயிரை கொடுத்து ஒரு குடும்பத்தை காப்பாற்றியுள்ளது ஒரு நாய். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலம் கஜபதி மாவடத்தில் உள்ள சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா. அவர் தன் வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாய் டாபர் மேன் இனத்தை சேர்ந்தது. இந்த நாய் வீட்டினை பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்து வந்தது. கடந்த திங்கள் கிழமை காட்டுப்பகுதியில் இருந்து 4 பாம்புகள் படையெடுத்து வந்து திபாகர் ரய்தா வீட்டுக்குள் நுழைந்தது.

பாம்புகளை பார்த்த அந்த நாய் 4 கடும் சண்டை போட ஆரம்பித்தது. சண்டையிட்டு 4 பாம்புகளை நாய் கொன்றது. பின்னர் பாம்புகள் தாக்கியதில் விஷம் தாக்கி சிறிது நேரத்தில் நாய் உயிரிழந்தது. மேலும் பாம்புகளை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்தி குடும்பத்தை சேர்ந்த 8 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. பின்னர் குடுப்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் நாயின் வீரத்தை பார்த்து உடல் அடக்கம் செய்யப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Share This:
Loading...

Related Posts

Loading...