முன்னணி நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி..!

Share this post:

kamal

நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டின் மாடிப்படியில் இருந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை முடித்து விட்டு கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார் கமல்ஹாசன்.

Share This:
Loading...

Recent Posts

Loading...