மரண அறிவித்தல் திருமதி யோகம்மா விஜயரட்ணம்

Share this post:

yokamma
பிறப்பு : 13 பெப்ரவரி 1931 — இறப்பு : 13 யூலை 2016
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், அம்பாறை கல்முனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா விஜயரட்ணம் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேந்திரம்(ஜெர்மனி), புஷ்பம்(பிரான்ஸ்), புஷ்பமலர்(பிரான்ஸ்), புஷ்பவதனம்(இலங்கை), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(நோர்வே), புஷ்பலதா(பிரான்ஸ்), புஷ்பமாலா(பிரான்ஸ்), ரவிகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரட்ணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மலர்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

துவராகா, காலஞ்சென்ற சுகுமாரன், நாகேந்திரன், தர்மலிங்கம், ஜானகி, ஆனந்தி, கங்காதரன், ஆனந்தன், சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தாரணி, உமையாள், அவந்திகா, வியோதினி, சஜந்தன், ரவீனா, ஆரபி, மிதுனா, ஆகாஷ், அபினாஷ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சுபத்திரா, இமயகாந், பிருந்தா, விஜயராஜ், ஆர்த்திகா, அனுஸ்யா, அஜானி, சுவாதிகா, ஜனுஷ், நிதுஷன், நிதுரா, நிலக்‌ஷா, நிவேதிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

இஷான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாண்டிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
19, கிட்டங்கி வீதி,
நட்பட்டிமுனை,
கல்முனை,
அம்பாறை.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தர்மலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94672229853
செல்லிடப்பேசி: +94773849949
பபி — பிரான்ஸ்
தொலைபேசி: +33950179783
ரவீந்திரன் — நோர்வே
தொலைபேசி: +47497075081

Share This:
Loading...

Recent Posts

Loading...