இலங்கைப் பெண்ணிற்கு இரவில் நடு வீதியில் நடந்த சோகம்..(Video)

Share this post:

பண்டாரகம- களுத்தறை வீதியில் மொரந்துடுவ , கோணதுவ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

76 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரவு 7 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து அவரை மோதிய சொகுசு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது..

Share This:
Loading...

Related Posts

Loading...