விபச்சார வழக்கில் கைதான பெண்களுக்கு காவல் துறை செய்யும் கொடுமை! அதிர்ச்சி வீடியோ…!

Share this post:

kerasl

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் விபச்சார வழக்கில் கைதான பெண்களை பொலிஸார் விடீயோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் வீடியோ எடுக்கும் போது தமது ஆடைகளால் முகத்தை மூடி வைத்திருக்கும் பெண்களின் ஆடைகளை பறித்தெறியும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அவர்களும் மனிதர்கள் தான் அவர்களையும் மதியுங்கள்…

Share This:
Loading...

Recent Posts

Loading...