கபாலி திரைப்பட நெருப்புடா பாடல் நம் நாட்டுக்கு கலைஞர்களின் வித்தியாசமான சிந்தனையில்.. (Video)

Share this post:

 

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே .

அந்த பாடல்களில் ” நெருப்புடா ” என்ற பாடல் அநேகரின் மனதை கவர்ந்து சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது.

அந்த பாடலை கொஞ்சம் வித்தியாசமான சிந்தனையில் சொல்லிசை அமைத்து பாடி வெளியிட்டு இருக்கிறார் எமது நாட்டுக் கலைஞர் Cv laksh ,சிறப்பான முறையில் காட்சிகளையும் தொகுத்து ரசிக்க கூடிய வகையில் இந்த “நெருப்புடா – CVL Rap Version” உள்ளது..

நீங்களும் பார்த்து பகிருங்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...