கழிவறைக்குச் சென்ற பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த காமுகன் சிக்கினான்..!

Share this post:

pen

ஞாயிற்றுக்கிழமை, சமயப் பாடசாலை மாணவிகள் 3 பேரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரொருவர் காலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி, வெலிவத்த விஜயந ந்த பிரிவேனாவில் இடம்பெற்றுள்ளது.

மாணவிகள் , கழிவறைக்குச் சென்ற வேளையிலேயே குறித்த நபர் குற்றத்தை புரிய முயன்றுள்ளார். பின்னர் சந்தேகநபரைத் தாக்கிய பிள்ளைகளின் பெற்றோர் , அவரை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

காலி, கப்புஹெம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...