சுரங்க பாதைக்குச் சென்ற காதல் ஜோடிக்கு சுரங்கப் பாதையில் காத்திருந்த சோகம்…

Share this post:

suranka

காலி பிங்கேகந்த பிரதேசத்தில் 16 வயதான காதல் ஜோடி நேற்று மாலை புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் காலி, காரபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சுரங்க பாதை வழியாக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...