போதைப் பொருட்களுடன் குவைத்தில் இலங்கை இளைஞன் கைது..! – தண்டனை என்ன..?

Share this post:

arrest

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் நாட்டு சுங்கப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நபரிடம் இருந்து போதைப் பொருள் அடங்கிய 3 பொலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரபு நாடுகளில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...