மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி சுப்பிரமணியம்

Share this post:

sarasvathi

பிறப்பு : 17 டிசெம்பர் 1932 — இறப்பு : 8 யூலை 2016

யாழ். காங்கேசன்துறை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை கொல்லங்கலட்டி, நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று நோர்வே Oslo வி்ல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னு, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குருநாதர், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவமலர், அருந்தவராசா, வசந்தமலர், இரஞ்சிதமலர், தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற பகவதி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகராசா(பவளம்), மீனா, அமிர்தலிங்கம், கார்மேகம்நந்தா, கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதவன், அஜந்தன், ஜனார்த்தனி, மோகன், ஜனார்த்தனன், ஜெயகோகுலன், அகிலேஷ், அனந்தன், அரங்கன், தீனசரண்யன், ஆதீஸ், ஶ்ரீமர்த்தினி, யாகினி, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனன்யா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி: புதன்கிழமை 13/07/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway

 

தகனம்
திகதி: புதன்கிழமை 13/07/2016, 12:00 பி.ப
முகவரி: Alfaset krematorium, Nedre Kalbakkvei 99, 1081 Oslo,                         Norway

 

தொடர்புகளுக்கு
அருந்தவராசா — நோர்வே
தொலைபேசி: +4745801539
தவராசா — நோர்வே
தொலைபேசி: +4745423198
நாகராசா — நோர்வே
செல்லிடப்பேசி: +4798043002
அமிர்தலிங்கம் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790577547
கார்மேகம்நந்தா — நோர்வே
தொலைபேசி: +4740672596
அருந்தவராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447536796236

Share This:
Loading...

Recent Posts

Loading...