மரண அறிவித்தல் திரு பாலசுப்பிரமணியம் செல்லையா

Share this post:

sellaiyaa

 

பிறப்பு : 30 மே 1946 — இறப்பு : 7 யூலை 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-07-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சொர்ணலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மருமகனும்,

தவமலர்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபி, ராஜன், ஜீவா, கிரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியலட்சுமி, ஜெயலட்சுமி, தவராசா, காலஞ்சென்ற வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயதாஸ், தவராசா(ரவி), டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலட்சுமி, விஜயலட்சுமி, சகுந்தலாதேவி, சத்தியதேவி, தயாநிதி, சந்திரகுமார், குணசீலன், காலஞ்சென்றவர்களான துரைராசா, அருட்பிரகாசம், மற்றும் சாராதா, ஜெகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசநாதன், காலஞ்சென்ற பரமசிவம்பிள்ளை, குகநேசன், முதலி, சசி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

அருண், அன்பு, அழகி, அவ்வை, மீரா, மாதங்கி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/07/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/07/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/07/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/07/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரூபி விஜய்(மகள்) — கனடா
தொலைபேசி: +14165460145
செல்லிடப்பேசி: +16472970521
ராஜன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773354284
ஜீவா ரவி(மகள்) — கனடா
தொலைபேசி: +14164310721
செல்லிடப்பேசி: +14168367148
கிரி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478019994
சந்திரன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14167221654
சீலன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14164732497

Share This:
Loading...

Recent Posts

Loading...