மனைவியின் உடலில் சிக்குண்டு பலியாகிய கணவர் !!

Share this post:

udal

மனைவியின் உடலில் சிக்குண்டு கணவர் பலியாகிய சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

தமது குழந்தைக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து மாடிப்படி வழியாக அவரை கொண்டு செல்ல முற்படும் போது இருவரும் மோதுண்டு கீழே விழுந்துள்ளனர்.

இதன்போது , சுமார் 128 கிலோ எடையுடைய அவரது மனைவி அவர் மீது விழுந்தததில் குறித்த நபர் மூச்சுச்திணரல் ஏற்பட்ட உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

குழந்தைக்கு ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...