மரண அறிவித்தல் திரு நாகலிங்கம் சேதுராசா (சேதுமாமா)

Share this post:

sethu
பிறப்பு : 4 டிசெம்பர் 1938 — இறப்பு : 7 யூலை 2016
யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சேதுராசா அவர்கள் 07-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமாரன்(லண்டன்), தவமலர்(பெல்ஜியம்), சசிகுமார்(லண்டன்), சிவகெளரி(இலங்கை), சிவதர்சினி(இலங்கை), நாகசுலோசனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுசா, பகீரதன், சஜந்தி, உதயசூரியன், லவகுசன், பிரபா, மனோன்மணி ஞானசேகரம், மனோகரன், சியாமிளா, சுமதி சிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்ஷயா, அஸ்வினி, அங்கவி, அஜய், அபிஷன், யுவாணி, மோணிஷன், மிதுன், பகலவன், கோகிலன், லக்‌ஷன், மாயா, சுவஸ்திகா, கமலினி, யாழினி, யசிந்தன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி(விளான்) இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775676413
அனுசா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447745715765
மோகன்(மருமகன்) — பெல்ஜியம்
தொலைபேசி: +32485937721
சசிகுமார்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212052859
சஜந்தி(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447568598898
லவன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755208917
கெளரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772769269

Share This:
Loading...

Recent Posts

Loading...