ஒரே பெயர் காரணமாக சந்தேக நபருக்கு பதிலாக வேறொரு நபரை கைது செய்து தாக்கிய பொலிஸார்..!

Share this post:

kaithu

பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய சென்ற கனேமுல்ல காவற்துறையினரால் அதே பெயருடைய வேறொருவர் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காவற்துறையினர் பழிவாங்குவதற்காக இந்த செயலை மேற்கொண்டதாக தாக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி இவ்வாறு தாக்கப்பட்டவர் கம்பஹா – கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Share This:
Loading...

Related Posts

Loading...