கபாலிக்கு மலேசியாவில் மட்டும் இத்தனை திரையரங்கா – அதிர்ந்த பாலிவுட்..!

Share this post:

kapaalio

இந்திய சினிமா என்றாலே வெளிநாடுகளில் பாலிவுட்டை மட்டும் தான் தெரியும்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் மட்டுமே பல நாடுகளில் ரிலிஸாகும்.

இந்நிலையில் கபாலி மலேசியாவில் சுமார் 480 திரையரங்கில் வரவுள்ளதாம், இதுவரை வேறு எந்த இந்திய படங்களும் அங்கு இத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆனது இல்லையாம்.

மேலும், இதைக்கண்டு பாலிவுட் திரையுலகமே அதிர்ந்து விட்டதாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...