விஜய்யை முந்திய சூர்யா?

Share this post:

vijay

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலரும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை சுமார் 6 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர்.ஆனால், இவருக்கு பின் வந்த சூர்யா டுவிட்டரில் தற்போது 10 லட்சம் பாலோவர்ஸை கடந்துள்ளார்.

மிக குறுகிய நாட்களில் 1 மில்லியன் பாலோவர்ஸ் என்ற பெருமையையும் சூர்யா இதன் மூலம் பெறுகிறார்.

முதலில் விஜய் தான் இந்த சாதனையை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.இதில் கவணிக்க வேண்டியவை என்னவென்றால் சூர்யா அளவிற்கு விஜய் ஆக்டிவாக இல்லை, அதுமட்டுமின்றி விஜய் எப்போதாவது தான் டுவிட்டரில் ரசிகர்களுடன் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...