கபாலி ரிலிஸ் திகதி உறுதியானது? மலேசியாவில் கசிந்த தகவல் புகைப்படத்துடன் இதோ..!

Share this post:

kapaali

கபாலி படத்தை எப்போது பார்ப்போம் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. இந்நிலையில் இப்படத்தின் டீசர், பாடல்கள் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

படத்தின் ரிலிஸ் தேதி ஜுலை 22 அல்லது ஆகஸ்ட் 12 என கூறி வந்தார்கள். ஆனால், மலேசியாவில் ஜுலை 29 முதல் கபாலி என பேனரே வைத்துவிட்டார்கள்.

இதனால் கபாலி ரிலிஸ் தேதி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பது போல் தெரிகின்றது.

kapaali2

Share This:
Loading...

Recent Posts

Loading...