கபாலி சென்ஸார் தேதி உறுதியானது- படம் எப்போது ரிலீஸ் தெரியுமா ?

Share this post:

kabaa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் இம்மாதம் பிரமாண்டமாக வரவுள்ளது.

இப்படத்தின் சென்ஸார் நேற்றே நடப்பதாக இருந்தது.ஆனால், ஒரு சில காரணங்களால் இவை நடக்காமல் போக, தற்போது ரஜினி இந்தியா திரும்பியதும் சென்ஸார் வேலைகள் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்நிலையில் ரஜினி வரும் 4ம் தேதி மீண்டும் படத்தை பார்க்க, சென்ஸாருக்கு 7ம் தேதி அனுப்பப்படவிருக்கின்றது, படம் பெரும்பாலும் ஜுலை 22ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...