மோட்டரில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி குழந்தை பரிதாபமாகப் பலி!

Share this post:

kulanhaui

தங்காலை – குடாவெல்ல நகுலுகமுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

தனது வீட்டில் உள்ள போதே, குறித்த குழந்தை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு தண்ணீரை பெற்று கொள்ளும் நீர் மோட்டார் ஒன்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது பட்டனாருடன் குழந்தை மோட்டார் பரிசிலனை செய்யும் இடத்தில் இருந்துள்ளது.

இதன்போது, மோட்டாரின் மின்வயர் ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...