அதிக அளவில் 100 கோடி வசூல் செய்த படங்கள் – நடிகர் அஜித்குமார் முதலிடம்..!

Share this post:

ajith

நூறு கோடி வசூல் என்பது பெரிய நடிகர்களின் முதல் இலக்காக உள்ளது. அதற்காக, அவர்கள் மிகப்பெரிய தொகைய செலவு செய்து படத்தை தயாரிக்கிறார்கள்.

அதன் படி, இதுவரை தமிழில் நேரடியாக வெளிவந்து 100 கோடி வசூல் செய்த படங்கள் பட்டியலை முன்னணி வலைத்தளம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி அதிக அளவில் 100 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர்கள் பட்டியல் இதோ,

1.அஜித் ( 5 படங்கள்)

 • மங்கத்தா
 • ஆரம்பம்
 • வீரம்
 • என்னை அறிந்தால்
 • வேதாளம்2.ரஜினி,விஜய் ( தலா 3 படங்கள்)
 • எந்திரன்
 • சிவாஜி
 • லிங்கா
 • துப்பாக்கி
 • கத்தி
 • தெறி : 1
 • 3.கமல்,சூர்யா( தலா 2 படங்கள்)
 • தசாவதாரம்
 • விஸ்வரூபம்
 • சிங்கம் 2
 • 24 (இருபத்தி நான்கு)
 • 4.விக்ரம்,ராகவா லாரன்ஸ் ,ஜெயம்ரவி (தலா 1 படம்)
 • காஞ்சனா 2
 • தனி ஒருவன்
Share This:
Loading...

Related Posts

Loading...