தந்தையை உலக்கையால் அடித்துக் கொலை செய்த பாசக்கார மகன்..!

Share this post:

dead

கொஹுவல, ஸ்ரீமஹா விகாரை பிரதேசத்தில் மகன் ஒருவர், தந்தையை உலக்கையினால் தாக்கி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் மேற்கொண்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...