மரண அறிவித்தல் திருமதி சோபிதாலட்சுமி ராஜசிங்கம்

Share this post:

rajasinkam
மலர்வு : 25 மே 1946 — உதிர்வு : 28 யூன் 2016
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சோபிதாலட்சுமி ராஜசிங்கம் அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மட்டக்களப்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வள்ளிதங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஷோபினி, ஜெயந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அரியமலர், இந்திராணி, சந்திரேசன், சந்திராணி, பவளேஸ்வரி, ஜெயலக்‌ஷ்மி, அம்பிகாவதி, அருந்ததி, காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், வாசுதேவா, பரமதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமிர்தலால் தசநாயக்க, சன்ரல்பானு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம், செல்வராணி, ஜெயவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நளினிசாமளா, லயனல், சிவேந்திரன், கனேந்திரன், அகலியாறோசினி, குகேந்திரன், பிறேமலதா, கணநாதன், இராமநாதன், சாறுலதா, மேகநாதன், கோபிநாத் ,அனுஜித்தா, அனுசீமா, அனுறேகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரவி, ஜோய்ச், பவினா, வவினா, வரதராஜன், ஹேமமாலினி, திலிப்குமார், றோமேஸ்பாபு, மோனிஷாபாரதி, நிர்மலா, சாயிசத்தியப்பிரியா, ஹரிகைறாங்கினி, றூத்றாகினி, ஜனறஞ்சினி, சுதர்சினி, தட்ஷாயினி, கிருத்திகன், காயத்திரி, டயானி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிசோன், டிலக்‌ஷி, டினேஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ரிஷ்வின், அனலியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
28/11 வக்கர் மாவடி வீதி,
கல்லடி,
மட்டக்களப்பு.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிரிஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94779552930

Share This:
Loading...

Recent Posts

Loading...