மரண அறிவித்தல் திரு வடிவேல் பவளவேல்

Share this post:

pavalavel பிறப்பு : 3 யூலை 1947 — இறப்பு : 29 யூன் 2016

யாழ். மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் பவளவேல் அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேல் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, சம்பரத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, சுரேஷ், சுதன், சுகந்தன், சுபாசினி, சுரேந்தர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கவேல், சோதிவேல், வரதராஜா, ஞானவேல், காலஞ்சென்றவர்களான தவமலர், சிவமலர், சந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேந்திரம், தவறஞ்சினி, ஜெனிதா, மயூரா, ஜெகன், நிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேக்கா, யுவதர்சன், கவிவர்மன், சாரா, சியாம், சுரேதா, சியானா, அஸ்வினி, டிலானி, மெவின், பவதாரனி, மெளவி, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 01.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிருயைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
சுரேஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449032019
சுதன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447553626352
சுகந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447734326958
சுரேந்தர்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777174245

Share This:
Loading...

Recent Posts

Loading...