ஜனாதிபதியின் அடுத்த அதிரடி உத்தரவு!

Share this post:

maithri

அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், பயன்படுத்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

சில களைநாசினிகள் பயன்படுத்தப்படுவதனால் மண் வளம் தாக்கத்திற்கு உட்படுவது கண்டறியப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சுற்றாடல் துறை அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...