குழந்தைக்கு எமனாகிய ரம்புட்டான் -பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Share this post:

ts,

ரம்புட்டான் விதையொன்று தொண்டையில் சிக்கியதால் 11 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கம்புருபிடிய – லிக்கமுல்ல பிரதேசத்தை சேர்ந்த குறித்த குழந்தை தனது தாத்தாவின் வீட்டில் இருந்த ரம்புட்டன் விதையொன்றை இவ்வாறு விழுங்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது , குறித்த ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதை தொடர்ந்து கம்புருபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...