படத்திற்கு தேவை என்றால் கைகுட்டையை கட்டிகொண்டு கூட நடிக்க தயார் – படவாய்ப்புக்காக பிரபல நடிகையின் பகீர் ஸ்டேட்மென்ட்..!

Share this post:

na

திருட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த ட்றாயிங் நடிகை. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பால் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பின்னர் போத்தி கொண்டு நடித்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவேடுதிருப்பரோ என்னவோ, அடுத்தடுத்த படங்களில் தன் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டது பொண்ணு.

கடைசியாக, மாஜி எம்.எல்.ஏ வுடன் படத்தில் பாடல் காட்சி ஒன்றில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி ஆ(ட்)டினார்.தற்பொழுது முழுமையாக படவாய்ப்புகள் இல்லாமல் ஆகிவிட்டது.

இதனால், அம்மணி விட்ட ஸ்டேட்மெண்டில் கதி கலங்கி போயுள்ளனர் இயக்குனர்கள். படத்திற்கு தேவைஎன்றால் கைகுட்டையை கட்டிகொண்டு கூட நடிக்க தயார் என்பது தான் இயக்குனர்களின் இந்த பகீர்-க்கு காரணம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...