அந்த மாதிரி விஷயத்துக்கு மட்டுமே அழைக்கிறார்கள் – பிரபல நடிகை கதறல்

Share this post:

nadikai

பெண் தெய்வம் படத்துல் நடித்த பூஜை நடிகைக்கு நிறைய வாய்ப்புகள் குவிகிறதாம். அதாவது பெண் தெய்வம் படத்தில் உடலுறவு கொள்வதர்க்கு மட்டும் பாய் பிரண்ட் தேவை என்பது மாதிரி நடித்ததால் அந்த மாதிரியான விஷயங்கள் உடைய படங்களே வருகின்றனவாம்.

இதனால் நொந்து போயிருக்கும் நடிகை சீக்கிரமே ஒரு குடும்ப படத்தில் நடித்து இமேஜை மாற்றி கொள்ளவேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.. அப்படி ஒரு கேரக்டரோடு யார் வந்தாலும் குறைந்த சம்பளத்தில் நடிக்க தயாராக இருக்கிறாராம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...