யாழ்ப்பாணத்தில் உடனடி பகுதிநேர முழு நேர வேலைவாய்ப்பு

Share this post:

job

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல “Media Solutions”நிறுவனத்தில் பின்வரும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

பதவி
01.Photoshop designer
02.Video editor

பணியிடம்
No 772,kks road
Thaddaatheru junction
Jaffna

இல 772 கே .கே.எஸ் வீதி சந்தி
யாழ்ப்பாணம்

01.தகுதி திறமை உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
02.ஆர்வம் உள்ளவர்களும் (பழக்க விரும்புபவர்களும் )விண்ணப்பிக்கலாம்
03.இலக்கு போக்குவரத்தில் கவனம் செலுத்தப்படும்
04.நிறுவனத்திற்கு அண்மையில் உள்ளவர்களுக்கு தகுதி இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்
05.கவர்ச்ச்சியான சம்பளம் வழங்கப்படும்
06.சம்பளம் தவிர திறமைக்கேற்ப மேலதிக கொடுப்பனவுகள் உண்டு

தொடர்புகளுக்கு
0775511911
0772220611

இல 772 கே .கே.எஸ் வீதி சந்தி
யாழ்ப்பாணம்

Share This:
Loading...

Related Posts

Loading...