பசுவின் கோமியத்தில் தங்கம் -விஞ்​ஞா​னி​களின் புதிய கண்டுபிடிப்பு..!

Share this post:

pasu

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் வேளாண் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் 400 கிர் பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்தனர். அப்போது 1லிட்டர் கோமியத்தில் 3 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் வரை தங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். இது கடந்த 4 வருடங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து அதன் தலைவர் கோலக்கியா கூறுகையில்,

எருது, ஒட்டகம், ஆடு போன்றவற்றின் கோமியத்தையும் நாங்கள் ஆய்வு செய்தோம். ஆனால், பசுவின் கோமியத்தில் மட்டும் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. சரியான வேதியல் பிரித்தெடுத்தலின் மூலம் அதனை நாம் கண்டுபிடிக்க முடியும் என்றார்.

Share This:
Loading...

Related Posts

Loading...