அதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்!

Share this post:

shutterstock_297070292

ஓர் உறவில் துயரம், அதிருப்தி, ஏமாற்றம் இந்த மூன்றும் ஒன்றாய் சூழ்ந்து காணப்படுகிறது எனில், அதற்கு ‘அந்த’ ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்பது ஒருவகையிலான முக்கிய காரணமாகும்.

முழுமையாக உடலுறவில் உச்சம் காண முடியவில்லை எனில், கண்டிப்பாக உறவில் சிறிதளவு மனவருத்தம் எட்டிப்பார்க்கும். உள்ளுக்குள் வருத்தம் இருக்கும் ஆனால், அதை பற்றி இருவருமே பெரிதாக கலந்தாலோசிக்க முடியாமல் இருக்கும்.

ஒருவேளை இதுதான் வருத்தத்திற்கு காரணம் என்றால் குடும்பத்தார் மட்டுமல்ல, சமூகத்திலும் கூட ஒருமாதிரி தான் பார்ப்பார்கள். ஆனால், தாம்பத்திய வாழ்க்கையில் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் தவறேதுமில்லை.

பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு இதில் வேட்கை சற்று அதிகம் தான். பல சமயங்களில் வெளிப்படையாக கேட்டு பெறுவார்கள். இது இயற்கை மற்றும் கணவன், மனைவி உறவில் இதொன்றும் செய்யக் கூடாத காரியமில்ல.

ஆனால், உங்கள் துணையிடமும் இது சார்ந்த எண்ணம் அதிகமிருக்கிறது அல்லது அவரிடம் லிபிடோ (Libido) எனும் உச்சம் காண உதவும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது எனில், நல்லது தானே.

பெண்களிடம் வெளிப்படும் நான்கு அறிகுறிகளை வைத்து இதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்….

ஏற்றுக்கொள்ளும் தன்மை:
சமீபத்திய ஆய்வொன்றில், உடலுறவு வாழ்க்கையை தட்டிக்கழிக்காமல், எப்போதும் ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் சுரப்பி அதிகமாக சுரக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

சுலபமாக எடுத்துக் கொள்பவர்கள்:
யார் ஒருவர் மத்தியில், பாதுகாப்பின்மை, பதட்டம், பொறாமை இல்லையோ அந்த பெண்ணிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம். மேலும், இவர்கள் மத்தியில் உடலுறவில் ஈடுபடும் எண்ணம் அதிகரித்து காணப்படுகிறது.

மர்மமான:
சில பெண்கள் மத்தியில் மர்மமான பண்புகள் இருக்கும். அவர்கள் தங்களை பற்றிய எந்த தகவலையும் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற குணநலன் உள்ள பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

திறந்த மனப்பான்மை: ஓர் பெண் திறந்த மனதுடன் காணப்படுகிறார், அவர் மற்றவர்களது முன்னோக்கு பார்வையை அறிந்துக் கொள்ளும் பண்பினை அதிகம் பெற்றிருக்கிறார் எனில், அவர்கள் மத்தியிலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...