பிறந்தமேனியாக நடித்த பிரபல இந்திய நடிகைகள்!!!

Share this post:

11-1428751279-1indiancelebritieswhobarelyshownallinscreennaturally

ஹாலிவுட்டிற்கு இணையாக தொழில்நுட்பம், அலங்காரம், அரங்க வடிவமைப்பு மட்டுமல்ல துயிலுரிக்கவும் தயங்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்திய சினிமா. நமது நாட்டில் நாயகர்களை விட அதிகமாக பல திரைப்படங்களில் நாயகிகள் தான் பிறந்தமேனியாக நடித்திருக்கின்றனர் என்பது கொசுறுத் தகவல்.

இந்த பட்டியலில் சன்னி லியோனை சேர்க்கலாமா? வேண்டாமா? என்பதில் தான் தம்மா “துண்டு” குழப்பம். பலத்தரப்பட்ட யோசனைகளுக்கு பிறகு, என்னதான் இருந்தாலும் அவரும் தற்போது இந்திய நடிகை தானே என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது, சன்னி லியோனின் ரசிகர்கள் கடைசி ஸ்லைடைக் கண்டு குதூகலம் அடையலாம்…

பிபாஷா பாஸு
திரைப்படத்தில் மட்டுமல்லாமல் ஒரு ஆங்கில நாளெடுக்கும் பிறந்தமேனியாக போஸ் கொடுத்து ஷாக் கொடுத்திருக்கிறார் பிபாஷா பாஸு!

பூனம் பாண்டே
இந்தியா வென்றால் பிறந்த மேனியாக ஓடுவேன் என்று ட்வீட் செய்வது இந்த அம்மணிக்கு பிடித்த விஷயம். “நடாஷா” என்ற படத்தில் பேபி போல ஜாலியாக நடித்திருக்கிறார் இந்த அம்மணி.

ஷெர்லின் சோப்ரா

இவர் பிறந்தமேனியாக நடிக்காவிட்டால் தான் ஆச்சரியம். ட்விட்டரில் இவரை போல பெட்டராக பேபி போஸ் யாருமே கொடுத்ததில்லை என்றால் பாருங்களேன்.

பார்பரா மோரி
ஹ்ரித்திக் கூட்டிவந்த அழகு பதுமை, மைதாமாவு பொம்மை, நல்ல பதம் பார்த்துவிட்டனர் “கைட்ஸ்” படத்தில். இவர் ஒரு ஃபேஷன் மாடல் என்பதும், இது இவருக்கு புதிதில்லை என்பதும் கொசுறு தகவல்.

கரீனா கபூர்
இவரது கணவருடன் “குர்பான்” என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் பப்பி ஷேமாக நடித்தார்.

நேஹா டுபியா
பெயரில் உள்ளது போலே நான் டூப் இல்லாமல் தான் நடிப்பேன் என்று “ஜூலியா” என்ற படத்தில் அப்பட்டமாக நடித்திருக்கிறார்!!!

லிசா ஹய்டன்
நடிக்க பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், “ராஸ்கல்ஸ்” என்ற படத்தில் ஒரு பாடலில் “கிங்கிணி.. மங்கினியாக..” நடனம் ஆடியிருக்கிறார் இவர்.

உதிதா கோஸ்வாமி
முத்தத்தில் சிம்புவெல்லாம் சும்மா என்னும் அளவுக்கு முத்தமழை பொழியும் இம்ரானுடன் “ஜீஹார்” எனும் படத்தில் அம்மணி பிறந்தமேனியாக நடித்திருக்கிறார்.

சன்னி லியோன்
கூறியபடியே கடைசி ஸ்லைடிற்கு வந்துவிட்டீர்கள்!!! க.க.க. போ!!! ஏம்பா ஜிஸம் 2 படத்துல மட்டுமா இவங்க இப்படி நடிச்சாங்க..,!! ஹ்ம்ம்!!!!

Share This:
Loading...

Recent Posts

Loading...